“Tamil: திரு உண்டானால் திறமை உண்டாகும்” “English Translation: When there is wealth, there is power.”, — Tamil Related Mantras “Tamil: துணிந்தார்க்குத் துக்கம் உண்டா? பணிந்தார்க்குப் பாடு உண்டா?” “English Translation: Do the adventurous experience grief, or the humble, distress?”, “Tamil: உட்காந்தவனைக் கட்ட மாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?” English Translation: Can he tie a man that is running who cannot tie one that is sitting!, “Tamil: அழுவார் அழுவார் தம் தம் துக்கமே திருவன்பெண்டீருக்கு அழுவாரில்லை.” “English Translation: All weep on account of their own griefs, none oh account of Tiruvan’s wife.Spoken of feigned sympathy and also of that outward expression of sorrow which is occasioned by surrounding circumstances.”,