“Tamil: திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?” English Translation: Why seek the key of an open door?, — Tamil Related Mantras “Tamil: தாய் உறவோ நாய் உறவோ.” “English Translation: A mother’s attachment, a dog’s attachment.”, “Tamil: பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும்.” “English Translation: Whithersoever the simple go, they meet with ups and downs.”, “Tamil: கூட்டத்திற் கட்டுச்சோறு அவிழ்த்ததுபோல.” English Translation: As food prepared for a journey was untied in a crowd.,