“Tamil: தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?” English Translation: Is there a lack of charred wood in a house on fire?, — Tamil Related Mantras “Tamil: என் முதுகின் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கும்.” English Translation: The skin of my back will serve you for shoes., “Tamil: “எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”“,”English Translation: Those who are ignorant of figures have no eyes, those who are ignorant of letters have no head.”, “Tamil: “ஐம்பதிலே அறிவு, அறுபதிலே அடக்கம், அறுபதுக்குமேல் ஒன்றுமில்லை.”“,”English Translation: At fifty discrimination, at sixty moderation, after sixty no distinguishing characteristic.”,