“Tamil: தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.” English Translation: God himself is the witness of the unquiet mind., — Tamil Related Mantras “Tamil: ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?” English Translation: Is the whole world so giddy through famine as to allow a religious mendicant to suffer from hunger?, “Tamil: உதட்டிலே புண் ஆனால் பால் கறக்காதா?” English Translation: Will the cow not yield its milk because it has sore lips?, “Tamil: விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.” “English Translation: If the sky withholds rain, not a blade of grass can be seen.”,