“Tamil: துக்கம் உள்ள மனதிற்குத் துன்பம் ஏன் வேறு?” English Translation: Why additional pain to a mind already in grief?, — Tamil Related Mantras “Tamil: எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு.” “English Translation: No matter how any thing may go, each should mind his own business.”, “Tamil: நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே சோறு.” “English Translation: A woman who has borne four children, eats her rice in the middle of the street.”, “Tamil: காலிலே பட்டபிறகா கிரகசாரம் போதாது?” English Translation: After having hurt the foot is it to be attributed to planetary influence?,