“Tamil: துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.” English Translation: Unsympathizing wives are like fire in the bosom., — Tamil Related Mantras “Tamil: இரும்புக்கட்டியைக் காற்றடிக்கிறபோது இலவம்பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.” “English Translation: It is said that when the wind was driving along a piece of iron, the silk-cotton asked what was best for him to do.”, “Tamil: தேன் ஒழுகப்பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.” “English Translation: He speaks to him mellifluously, and accompanies him across the street in order to get rid of him.”, “Tamil: “அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று.”“,English Translation: To play draughts without a board and to speak without a knowledge of the shastras are alike.,