“Tamil: துடுப்பு இருக்க கை வேவானேன்?.” English Translation: Why should the hand be burnt when there is a ladle?, — Tamil Related Mantras “Tamil: “மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.”“,English Translation: Without pasture cows die; without care vegetation perishes., “Tamil: அச்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்.” English Translation: The cheat has got on the shoulders of the conjurer.Said when one deceiver has got the better of another., “Tamil: “வேர் மூலிகை, மரமூலிகை, காய் மூலிகை.”“,”English Translation: Roots, wood, and fruit are all drugs.”,