“Tamil: துன்பத்திற்கு இடம் கொடேல்.” English Translation: Take care to keep off sickness., — Tamil Related Mantras “Tamil: கன்றும் பசுவும் காடேறி மேய்ந்தால் கன்று கன்று கன்றுவழியே பசு பசு வழியே” “English Translation: When the calf and cow go out to graze, each takes its own way.”, “Tamil: கவிக்கொண்டார்க்கும் கீர்த்தி கலைப்பார்க்கும் கீர்த்தியா?” English Translation: Are those who accept a poem and those who reject it alike praiseworthy?, “Tamil: வவ்வால் வீட்டுக்கு வவ்வால் வந்தால் நீயும் தொங்கு நானும் தொங்கு.” “English Translation: When one bat visits another, the host will say, you hang, and I will do the same.”,