“Tamil: துன்பம் முந்தி இன்பம் பிந்தி.” “English Translation: Pain precedes, pleasure follows.”, — Tamil Related Mantras “Tamil: வைரம் மனதில் வையாதே.” English Translation: Harbour not malice., “Tamil: பிழைக்கப்போன இடத்திலே பிழைமோசம் வந்ததுபோல.” English Translation: As a grave occurrence befell one in the place to which he had gone for a livelihood., “Tamil: பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?” “English Translation: Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?”,