“Tamil: தூக்கி நினைத்து நோக்கிப் பேசு.” English Translation: Speak after deliberation and circumspection., — Tamil Related Mantras “Tamil: “வெட்கம் கெட்டாலும் கெடட்டும், தொப்பையில் இட்டால் போதும்.”“,”English Translation: It matters little if his honour is at stake, it is enough if his paunch be filled.”, “Tamil: ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.” English Translation: The under-hand extortioner demands fifty fanams whilst the custom officer demands five., “Tamil: தலை வலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற்போல.” English Translation: As if one changed his pillow to cure head-ache.,