“Tamil: தூக்கி வினைசெய்.” English Translation: Do a thing after due deliberation., — Tamil Related Mantras “Tamil: நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.” English Translation: The tongue produces good and evil., “Tamil: ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.” “English Translation: While his mother is in extremity, her grown up son is crying for butter-milk.”, “Tamil: தெளிவுறும் பரதேவ தேசிகன்.” “English Translation: The illustrious, holy, divine teacher.”,