“Tamil: தூங்கினவன் கன்று கடாக்கன்று.” English Translation: The calf of him who slept is a bull calf., — Tamil Related Mantras “Tamil: வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.” “English Translation: If the hair is left to grow, kudumi, if shaved, bald.”, “Tamil: “அவன் அருள் அற்றால் அனைவரும் அற்றார், அவன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்.”“,”English Translation: Without his favour all are destitute, if he favour, all are prosperous.Said of God’s grace and displeasure.”, “Tamil: உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.” “English Translation: When a ploughman balances his accounts, not even an ullak of grain remains.”,