“Tamil: தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.” English Translation: Green in the distance is cooling to the eye., — Tamil Related Mantras “Tamil: நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?” English Translation: Can one retain self-respect who receives alms in the middle of the road?, “Tamil: “உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.”“,English Translation: Friendship is promoted and strengthned by hospitality and also by intermarriage., “Tamil: சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.” “English Translation: He is a waste of rice, he is a burden to the earth.”,