“Tamil: தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.” English Translation: The slanderous are ignorant of letters., — Tamil Related Mantras “Tamil: அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.” English Translation: The story of a neighbour who invited a woman in distress at the loss of her husband., “Tamil: அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராய்ப் புறப்படும்.” “English Translation: If the rubbish heap of the barber be stirred, nothing but hair turns up.The more you examine an inferior thing, the viler will it appear.”, “Tamil: சும்மா அறுக்கிறாய் என்னடா சொத்தைக் களாக்காயை?” English Translation: Why waste your time in cutting the rotten kalákkai?,