“Tamil: தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.” English Translation: A reproachful wife may fitly be called Yama., — Tamil Related Mantras “Tamil: பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு ஆவது என்ன?” “English Translation: What if you look at her who has borne a child, and sigh?”, “Tamil: குருடன் பெண்டாட்டி கூனனோடு உறவாடினாள்.” English Translation: The wife of a blind man became intimate with a hunch-backed man., “Tamil: “ஓடவும் மாட்டான் பிடிக்கவும் மாட்டான், ஓயாமல் பேசுவான்.”“,”English Translation: He can neither run nor overtake, but he can talk continually.”,