“Tamil: தெரியாத் திணையே பிரியாத் துணை நீ.” “English Translation: O unconscicous earth, thou art my inseparable help.”, — Tamil Related Mantras “Tamil: ஆடிக்காற்றில் எச்சிற் கல்லைக்கு வழியா?” English Translation: Is there any way of escape for a leaf-plate before the wind of July?, “Tamil: உடையவன் சொற்படி உரலைச்சுற்றிக் களைபறி.” English Translation: Pluck up the weeds about the mortar as your master bids you., “Tamil: உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.” “English Translation: If I say eat and sit on the hanging-shelf, you fall to the ground.”,