“Tamil: தெருளா மனதுக்கு இருளே இல்லை.” English Translation: An unenlightened mind has no sense of darkeness., — Tamil Related Mantras “Tamil: வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.” “English Translation: Out of nothing, nothing comes, whether above or below.”, “Tamil: அரவுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.” English Translation: The distinction of big and little does not apply to snakes., “Tamil: எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.” “English Translation: If the burning fuel be removed, the bubbling will cease.”,