“Tamil: தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் ஆர்?” English Translation: Who cares to supply flies for honey?, — Tamil Related Mantras “Tamil: “உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?”“,”English Translation: Why give a measure of pepper, why drink the pepper water in a corner?”, “Tamil: வல்லார் இளைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாதிரார்கள் சுத்த வீரர்கள்.” “English Translation: When the powerful fail, the brave will surely welcome them.”, “Tamil: பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெல்குத்திப் பொங்கல் இடுகிறாள்.” “English Translation: Having put aside her former troubles on an old cadjan, she husked chamba rice and boiled it.”,