“Tamil: தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.” English Translation: Flies swarm where there is honey., — Tamil Related Mantras “Tamil: தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.” “English Translation: Though worn by attrition, the sandal wood loses not its fragrance.”, “Tamil: நாய்க்கு இரும்புக்கடையில் அலுவல் என்ன?” English Translation: What business has a dog in an iron bazaar?, “Tamil: கண் பாவனையாய்க் கொண்டை முடிக்கிறது.” English Translation: Tying one’s lock of hair in imitation of others’.,