“Tamil: தேரைமோர்ந்த தேங்காய்போல.” English Translation: Like the cocoanut smelt by a toad-a blighted cocoanut., — Tamil Related Mantras “Tamil: கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.” “English Translation: Famished though he has borrowed, an ascetic though he is wedded.”, “Tamil: தான் பிடித்த முசலுக்கு மூன்றே கால் என்கிறான்.” English Translation: He says that the hare he caught had three legs., “Tamil: வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசைக்கு மஞ்சளும்போல.” “English Translation: Like water to the betel creeper, and saffron to a prostitute.”,