“Tamil: தேவர்கள் பணிவிடை செய்யு மேலவன் கர்த்தா.” English Translation: He is the Lord whom the celestials serve., — Tamil Related Mantras “Tamil: சாடிக்கு மூடி வாய்த்ததுபோல.” English Translation: As a lid fitted to a jar., “Tamil: சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல.” English Translation: A honey-fall in a sugar pandal-an open shed., “Tamil: தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்.” “English Translation: He says that the frog will bite him, if he descends into the water.”,