“Tamil: தையலும் இல்லான் மையலும் இல்லான்.” “English Translation: One who has neither wife, nor desire to marry.”, — Tamil Related Mantras “Tamil: வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.” English Translation: He that is afraid of disgrace is afraid of running into debt., “Tamil: பறைப்பாட்டுக்கும் பறைப்பேச்சுக்கும் சுரைப்பூவிற்கும் மணம் இல்லை.” “English Translation: A pariah’s song, his dialect, and a surai flower, have no fragrance in them.”, “Tamil: அரிசி மறந்த உலைக்கு உப்பு என்ன?” English Translation: Of what use is salt in a pot of boiling water without rice?,