“Tamil: தொட்டால் தோழன் விட்டால் மாற்றான்.” “English Translation: When together friends, if separated enemies.”, — Tamil Related Mantras “Tamil: “என்னடா கெட்டுப்போகிறாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன் பந்தயம் போடு என்கிறான்.”“,”English Translation: If one say, fie on thee, thou art destroying thyself, he replies, I will take a bet that I will exceed my former course.”, “Tamil: தென்னமரத்திலே தேள் கொட்டப் பனைமரத்திலே நெறி கட்டினதுபோல .” “English Translation: As when the scorpion stung the cocoanut tree, the palmyra tree had a glandular swelling.”, “Tamil: வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.” English Translation: The flavour of an onion will be known after it is boiled.,