“Tamil: தொண்டெனப்படேல்.” English Translation: Be not called a slave., — Tamil Related Mantras “Tamil: ஓய்விலா நேசமே யோலமே சரணம்.” “English Translation: Thou, the object my unceasing love, take me under thy protection.”, “Tamil: பஞ்சானும் குஞ்சும் பறக்கத் தவிக்கிறது.” English Translation: The little ones starve excessively., “Tamil: “உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.”“,”English Translation: The child of the wealthy takes salt with his food, the child of the poor, sugar.”,