“Tamil: தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா?” English Translation: What! seated on the shoulder and biting the ear?, — Tamil Related Mantras “Tamil: கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.” English Translation: As if a falcon fell among herons., “Tamil: கை பட்டால் கண்ணாடி.” English Translation: Handling makes a thing shine as glass., “Tamil: “சத்தியம் நன்னிலை, சாவைத் தினம் நினை.”“,”English Translation: Truthfulness is the best condition, daily think of death.”,