“Tamil: தௌவையின் மனதுக்கு ஒவ்வுதல் இல்லை.” English Translation: Nothing gives satisfaction to the goddess of misfortune., — Tamil Related Mantras “Tamil: ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்துபோனேன்.” English Translation: By being associated with the base and by speaking hypocritically I have forfeited my dwelling-place., “Tamil: விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.” English Translation: He flits about like a grass-hopper., “Tamil: உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.” English Translation: Every thing from salt to camphor is required.Said of things domestic and sacred.,