“Tamil: நகமும் சதையும்போலே வாழுகிறான்.” English Translation: United like the nails and the flesh., — Tamil Related Mantras “Tamil: “உடலுக்கோ பால் வார்த்து உண்பது, ஊருக்கோ பால்வார்த்து உண்பது”“,”English Translation: Do we feed on milk for the benefit of the body, or that our neighbours may know it?”, “Tamil: “அன்றற ஆயிரம் பொன்னிலும், நின்றற ஒரு காசு பெரிது.”“,English Translation: A single cash saved is greater than thousands of gold spent as soon as acquired., “Tamil: அன்பு இருந்தால் ஆகாதும் ஆகும்.” English Translation: Where love reigns the impossible may be attained.,