“Tamil: நத்த வாழையிலை நித்தம் காற்பணம்.” English Translation: A village plantain leaf always costs a quarter fanam., — Tamil Related Mantras “Tamil: பேராசைக்காரனைப் பெரும்புளுகால் வெல்லவேண்டும்.” English Translation: The avaricious must be overcome by notorious lies., “Tamil: தூண்டிற்காரனுக்குக் கண் எங்கே மிதப்பில் அல்லவோ?” “English Translation: Where is the eye of the angler? on the float, is it not?”, “Tamil: “வௌவாலுக்கு மரமே கதி, அதன் குஞ்சுக்கு அதுவே கதி.”“,English Translation: Trees are the asylum of bats; bats are the refuge of their young.,