“Tamil: “நல்லோன் என வளர், நாட்கள் பாரேல்.”“,”English Translation: Grow up virtuous, observe not days.”, — Tamil Related Mantras “Tamil: காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாயின் சூத்து அம்மணம்.” “English Translation: Though cloth may be cheap, dogs go naked.”, “Tamil: வெல்லாது உங்கள் படை செல்லாது பாண்டியன்முன்.” “English Translation: Your army will not conquer, nor even oppose Pandya.”, “Tamil: எடுத்தாலும் பங்காருப்பெட்டியை எடுக்கவேண்டும் இருந்தாலும் சிங்காரக்கழுவில் இருக்கவேண்டும்.” “English Translation: If you steal, take away a golden casket; if you are impaled, endure the punishment on an ornamented stake.”,