“Tamil: நல்லோர் நடக்கை தீயோருக்குத் திகில்.” English Translation: The acts of the virtuous are a terror to the wicked., — Tamil Related Mantras “Tamil: கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.” “English Translation: Though my debt be increased, let me have a quarter of a fanam worth more of fragrant powder.”, “Tamil: தேங்காய் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தெண்டம் இறுக்கிறதா?” “English Translation: While he who ate the kernal of the cocoanut escapes with impunity, is he who sucked the fibre to pay the fine?”, “Tamil: காணாமல் கண்டேனோ கம்பங்கதிரே சிந்தாமல் குத்தடி சில்லி மூக்கே?” “English Translation: Have I seen kambu-millet for the first time, pound it without scattering thou nose bleeding woman?”,