“Tamil: நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமோ?” “English Translation: I am but a dog, will my word reach the assembly?”, — Tamil Related Mantras “Tamil: யுகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் கரையுமா?” “English Translation: Suppose it rain to the end of the Yuga, will a potsherd be thereby dissolved?”, “Tamil: மரத்தை இலை காக்கும் மானத்தைப் பணம் காக்கும்.” “English Translation: Leaves cover a tree, money covers one’s nakedness.”, “Tamil: வீடு நிறைந்த விளக்குமாறு.” English Translation: A house full of brooms.,