“Tamil: நாயைக் கொழுக்கட்டையால் எறிந்ததுபோல.” English Translation: Like pelting a dog with cakes., — Tamil Related Mantras “Tamil: முகக் கோணலுக்குக் கண்ணாடி பார்த்தால் தீருமா?” English Translation: Will the distortion of the countenance be removed by looking into a mirror?, “Tamil: நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேராளி ஆவான்.” “English Translation: If destiny favours the patient, his doctor will obtain fame.”, “Tamil: சமையல் வீட்டிலே முயல் தானே வந்ததுபோல.” English Translation: As a hare of its own accord came into the cook room.,