“Tamil: நாயை அடிப்பான் ஏன் பல் இழிவு பார்ப்பான் ஏன்?” “English Translation: Why beat a dogn, why make it grin?”, — Tamil Related Mantras “Tamil: அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.” English Translation: What he has scored with his feet I efface with my tongue., “Tamil: எளியவள் பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு செய்யவேண்டும்.” “English Translation: Though the child of a poor woman, the accustomed rites must be performed.”, “Tamil: “யானைமுதலான பெரிய ஜெந்துக்கள் தாழ விழுந்தால் பிழைக்கா; அதுபோல, பெரியோர் கீழே விழுந்தால் தேறமாட்டார்.”“,”English Translation: Large beasts such as elephants &c., when they fall down from a high place, live not, so are the great.”,