“Tamil: நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?” English Translation: Can you change the shape of a dog’s tail?, — Tamil Related Mantras “Tamil: கூழ் குடிக்கிலும் கூட்டு ஆகாது.” English Translation: Fellowship is undesirable even in drinking gruel., “Tamil: “உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ?”“,”English Translation: Have you grown grey by age, or is your hair prematurely grey?”, “Tamil: வௌவாலுக்கு ஒரு கனிக்கு நூறு கனி நஷ்டம்.” “English Translation: For every fruit consumed by a bat, a hundred are spoiled.”,