“Tamil: நாறல் மீனைப் பூனைப் பார்ப்பதுபோல.” English Translation: As the cat looks at the fish which has become putrid., — Tamil Related Mantras “Tamil: நிசாம் அல்லி தண்டில் நிசார்க்காரனைக் கண்டது உண்டா?” English Translation: Was any trousered sepoy seen in the army of Nizam Aly?, “Tamil: சமுத்திர வன்கணன் சண்டாளன்.” English Translation: A deep treacherous fellow is a wretch., “Tamil: உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.” English Translation: Protruding teeth and a hand given to thieving are bad.,