“Tamil: நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.” English Translation: I have the command of four kalams of gruel., — Tamil Related Mantras “Tamil: நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?” “English Translation: Having ascended to the extremity of the bough, will they sever it from the tree?”, “Tamil: மரம் தன்னை வெட்டுகிறவனுக்கு நிழல் கொடுக்கும்.” English Translation: The tree affords shade to the man who is felling it., “Tamil: “தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப்போனால் கல்லும் கறடும்.”“,”English Translation: A mountain in the distance appears smooth, but as we approach it, the surface becomes rugged.”,