“Tamil: நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.” “English Translation: If you fall as you stand, your head will be broken.”, — Tamil Related Mantras “Tamil: கூண்டிலே குறுணி நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணித் தெய்வம் கூத்தாடும்.” “English Translation: When there is a kuruni of paddy in the bin, three kurunies of gods will be dancing in a corner.”, “Tamil: இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வையாய்ச் சிரைப்பான்.” “English Translation: If he who is being shaved sits properly, the barber will shave well.”, “Tamil: குடி இல்லா வீட்டிற் குண்டுப்பெருச்சாளி உலாவும்.” English Translation: Bandycootes will run about in an uninhabited house.,