“Tamil: நிமிஷநேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.” English Translation: Momentary pleasure is inferior pleasure., — Tamil Related Mantras “Tamil: “வெல்லப் படை இல்லை, தின்னப் படை உண்டு.”“,”English Translation: No army to conquer, though there are enough to consume.”, “Tamil: ஆதரவற்ற வார்த்தையும் ஆணிகிடாவாத கைமரமும் பலன் செய்யாது.” “English Translation: A comfortless word, and a palmira rafter without a bolt are of no use.”, “Tamil: கோழிக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் விடாது.” English Translation: The fever of fowls and the jealousy of a spiteful woman have no remedy.,