“Tamil: நிறைந்த ஆற்றில் பெருங்காயம் கரைத்ததுபோல.” English Translation: Like dissolving assafœtida in a flooded river., — Tamil Related Mantras “Tamil: பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டதுபோல.” “English Translation: As two men, one belching through hunger, and the other by indigestion, were associated in joint tillage.”, “Tamil: பிள்ளைவரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்ததுபோல.” “English Translation: Like losing her husband, when she went to ask the gift of offspring.”, “Tamil: எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டதுபோல.” English Translation: As one gazed and gaped at a fruit beyond his reach.,