“Tamil: நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற்போல.” English Translation: As an ass put its mouth into a full sack., — Tamil Related Mantras “Tamil: “பெரு ரூபத்தை உடையவரும் பிரயோசனமாய் இருக்கமாட்டார். அதுபோல, பனை விதை பெரிதாய் இருந்தும் நிழல் கொடுக்கமாட்டாது.”“,”English Translation: The great are not always helpful, the lofty palmyrah casts no shade.”, “Tamil: கண்ணால் கண்டதற்குச் சாட்சியும் வேண்டுமா?” English Translation: Is a witness needed to prove that which one has seen with his own eye?, “Tamil: சொற்றிறம் கூறல் கற்றவர்க்கு அழகு.” English Translation: It becomes the learned to explain the force of words.,