“Tamil: நிலம் கடக்கப் பாயலாமா?” English Translation: Can you clear the earth at a leap?, — Tamil Related Mantras “Tamil: “பறக்கும் குருவிக்கும் இருக்கும் கொம்பு தெரியாது, பரதேசிக்குத் தங்கும் இடம் தெரியாது.”“,”English Translation: A bird on the wing knows not the branch on which it may alight, a stranger knows not his halting place.”, “Tamil: குழியிற் பயிரை எடுத்துக் கூரைமேல் இடலாமா?” English Translation: Is it right to train a parasite to the roof?, “Tamil: பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெல்குத்திப் பொங்கல் இடுகிறாள்.” “English Translation: Having put aside her former troubles on an old cadjan, she husked chamba rice and boiled it.”,