“Tamil: நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.” English Translation: The words of the unstable are letters on water., — Tamil Related Mantras “Tamil: “கங்கையில் ஆடினாலும், கணமும் விடாமற் செய்த பாவம் தீராது.”“,”English Translation: Though you wash in the Ganges, sin repeated again and again will not be expiated.”, “Tamil: காக்கையைக் கண்டு அஞ்சுவாள் கரடியைப் பிடித்துக் கட்டுவாள்.” “English Translation: She is afraid on seeing a crow, and yet she will capture a bear.”, “Tamil: நாய்க்கு மூத்தால் தாயுக்கும் ஈயாள்.” “English Translation: If she becomes older than a dog, she will not be kind even to her mother.”,