“Tamil: நிழல் நல்லது முசிறு பொல்லாதது.” “English Translation: The shade is good, the ants are bad.”, — Tamil Related Mantras “Tamil: வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருள் ஆகும்.” “English Translation: When a brahmany kite crosses one from right to left, he may become possessed of the wealth of all.”, “Tamil: உழக்கிலே கிழக்கு மேற்கா?” English Translation: Is the distinction of east and west observable in an ullak a small measure of capacity?, “Tamil: “அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு.”“,English Translation: One who frequently changes his party will receive two slaps here and three cuffs there.,