“Tamil: நீரை அடித்தால் வேறாமா?” English Translation: Can water be divided by a stroke?, — Tamil Related Mantras “Tamil: சுகத்தையாவது பெறவேண்டும் தவத்தையாவது பெறவேண்டும்.” English Translation: We must either enjoy happiness or practise austerities., “Tamil: மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.” “English Translation: Dried cow-dung is the proper form of wedding cake, when the bridegroom is made of sand.”, “Tamil: அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?” English Translation: May one transgress the bounds of propriety if he comprehends the purport of the syllable Ari?,