“Tamil: நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.” English Translation: The affluence of this world is as froth., — Tamil Related Mantras “Tamil: இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை.” English Translation: The story of one who after leading an unexceptionable course of life gave his daughter in marriage to the village Pariah., “Tamil: “பொங்கும் காலம் புளி பூக்கும், மங்கும் காலம் மா பூக்கும்.”“,”English Translation: In times of plenty the tamarind tree blossoms, in times of scarcity the mango bears in abundance.”, “Tamil: திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.” “English Translation: Though taken to Tripati, a broom will fetch only a cash.”,