“Tamil: நுளையன் அறிவானா ரத்தினத்தின் பெருமை?” English Translation: Does a fisherman understand the value of gems?, — Tamil Related Mantras “Tamil: “செத்தவன் வாயிலே மண், இருந்தவன் வாயிலே சோறு.”“,”English Translation: Earth in the mouth of the dead, and rice in the mouth of the living.”, “Tamil: பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.” “English Translation: In ten ways a Pariah is trustworthy, but a brahman is not.”, “Tamil: நாய் கோவிலுக்குப் போவான் ஏன் கோயில் காத்தவன் தெண்டம் இறுப்பான் ஏன்?” “English Translation: Why should a dog go to a temple, or why the keeper of a temple pay a fine?”,