“Tamil: நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.” English Translation: Like making a garland of flowers without a string., — Tamil Related Mantras “Tamil: மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினதுபோல” English Translation: As a linga was tied to the neck of a buttermilk seller., “Tamil: கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது.” English Translation: A child is born under the star kèttai in a poor family., “Tamil: “உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?”“,”English Translation: Hunger is appeased by eating, will it be so by looking at food?”,