“Tamil: நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.” “English Translation: If the ghee pot is broken, the dog has a feast.”, — Tamil Related Mantras “Tamil: வடுகன் தமிழ் அறியான் வைக்கோலைக் கசு என்பான்.” “English Translation: A Telugu man does not understand Tamil, he will call vaikól kásu.”, “Tamil: வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு என் தலையிற் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டது இல்லை.” “English Translation: There are plenty of pans uselessly broken, I have scarcely ever seen my head adorned with jewels.”, “Tamil: சப்பாணிக்கு நொண்டி சண்டப்பிரசண்டம்” English Translation: A lame man is a hero before a cripple.,