“Tamil: நெருப்பினும் பொல்லாது கரிப்பின் வாதை.” English Translation: The distress of famine is worse than that of fire., — Tamil Related Mantras “Tamil: தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் கூட்டாட்டக்காரனுக்குக் கூழும் தண்ணீரும்.” “English Translation: The fraudulent enjoys curds and rice, while the honest man gets only gruel and water.”, “Tamil: “மேட்டுக்காகப் பயமாம், வீதி வழியில் திகிலாம்.”“,”English Translation: It is said that he is afraid, of the hill, and alarmed at the high road.”, “Tamil: அறுக்கமாட்டாதவன் அரையில் ஐம்பத்தெட்டு அரிவாள்.” English Translation: Fifty-eight sickles on the hip of one that cannot reap.Used in contempt of mere show and parade.,