“Tamil: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.” English Translation: To slip is the excuse of the lame horse., — Tamil Related Mantras “Tamil: “அட்டமத்துச் சனி பிடித்தது, அரைத் துணியும் உரிந்துகொண்டது.”“,”English Translation: Saturn in the eighth sign seized, and stripped off even the waistcloth.”, “Tamil: “அழச்சொல்லுகிறவன் பிழைக்கச்சொல்லுவான், சிரிக்கச்சொல்லுகிறவன் கெடச்சொல்லுவான்”“,English Translation: He who counsels us to weep does so to favour life; he who counsels mirth seeks our ruin., “Tamil: தாம்பு அறுதல் தோண்டியும் பொத்தல்.” English Translation: The cord is rotten and the water pot is fractured.,